புலமைப்பரிசில் விருதுகளின் பட்டியல் - கல்வி ஆண்டு - 2016/17
பல்கலைக்கழகம் | வழங்கப்பட்ட புலமைப்பரிசில்களின் மொத்த எண்ணிக்கை |
கொழும்பு பல்கலைக்கழகம் | 1521 |
பேராதனை பல்கலைக்கழகம் | 1452 |
களனி பல்கலைக்கழகம் | 1820 |
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் | 2029 |
மொரட்டுவை பல்கலைக்கழகம் | 828 |
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் | 1271 |
ரூஹுணு பல்கலைக்கழகம் | 1009 |
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் | 109 |
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை | 633 |
கம்பஹா விக்கிரமாரச்சி ஆயுர்வேத நிறுவனம் | 7 |
சுதேச மருத்துவ நிறுவனம் | 73 |
கொழும்பு பல்கலைக்கழகக் கணினிக் கல்லூரி | 94 |
கொழும்பு பல்கலைக்கழகம் (ஸ்ரீபாலீ வளாகம்) | 99 |
கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் | 330 |
இலங்கையின் தென் கிழக்கு பல்கலைக்கழகம் | 905 |
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் | 814 |
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் | 556 |
இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் | 574 |
கிழக்கு பல்கலைக்கழகம் (திருகோணமலை வளாகம்) | 118 |
இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் | 251 |
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனம் | 161 |
மொத்தம் | 14654 |
புலமைப்பரிசில் விருதுகளின் பட்டியல் - கல்வி ஆண்டு - 2015/16
பல்கலைக்கழகம் | வழங்கப்பட்ட புலமைப்பரிசில்களின் மொத்த எண்ணிக்கை |
கொழும்பு பல்கலைக்கழகம் | 1182 |
பேராதனை பல்கலைக்கழகம் | 1318 |
களனி பல்கலைக்கழகம் | 1551 |
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் | 1894 |
மொரட்டுவை பல்கலைக்கழகம் | 775 |
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் | 1165 |
ரூஹுணு பல்கலைக்கழகம் | 907 |
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் | 124 |
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை | 583 |
கம்பஹா விக்கிரமாரச்சி ஆயுர்வேத நிறுவனம் | 8 |
சுதேச மருத்துவ நிறுவனம் | 66 |
கொழும்பு பல்கலைக்கழகக் கணினிக் கல்லூரி | 83 |
கொழும்பு பல்கலைக்கழகம் (ஸ்ரீபாலீ வளாகம்) | 69 |
கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் | 330 |
இலங்கையின் தென் கிழக்கு பல்கலைக்கழகம் | 908 |
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் | 673 |
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் | 535 |
இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் | 509 |
கிழக்கு பல்கலைக்கழகம் (திருகோணமலை வளாகம்) | 127 |
இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் | 229 |
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனம் | 140 |
மொத்தம் | 13176 |