Scholarships Awarding Higher Education & Other Institutes
உயர் கல்வி மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல்
பல்கலைக்கழகங்கள்
1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படுகின்ற இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள்.
தொழில்நுட்ப கல்லூரிகள்
1995ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவக சட்த்தின் கீழ் 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகம் (SLIATE), உயர் கல்வி அமைச்சு.
ஏனைய உயர்கல்வி நிறுவனங்கள்
இலங்கை சட்டக் கல்லூரி
சமூக அபிவிருத்தி தேசிய நிறுவனம்
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம்
இலங்கை பிற்கு பல்கலைக்கழகம்
Lalith Athulathmudali Mahapola Higher Education Scholarship Trust Fund
Mahapola Alumni Web Launch-(www.alumni.mahapola.lk)
One Community. One Network. A Stronger Future.
Let's reconnect, inspire, and grow together!

We are proud to invite all graduates, Mahapola scholars, professionals, and well-wishers to celebrate the grand launch of the Mahapola Alumni Web Portal — a milestone that brings our Mahapola community together. This special occasion celebrates unity, opportunity, and a shared vision for the future of the Mahapola Alumni Network.
Special Appreciation to the Alumni Development Team!
Our heartfelt thanks go to the entire Alumni Development Team for their dedication, hard work, and outstanding contribution in turning this vision into reality.Together, let’s strengthen our alumni connections, create new opportunities, share success stories, and build a lasting legacy for future generations.
Heald at Sri Lanka Foundation Institute
Date: 12 May 2026
Visit the Portal: https://www.alumni.mahapola.lk
🎥 Watch More Videos:
https://www.youtube.com/watch?v=npw4U1CzCZo
#MahapolaAlumni #Mahapola #AlumniNetwork #FromMeToMahapola #DigitalTransformation #StrongerTogether #MahapolaCommunity
தற்போதைய நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபை
|
கௌரவ.விஜித கே மலல்கோடா PC |
|
| திரு.கே.ஏ. வசந்த சமரசிங்க தலைவர் வர்த்தக, வணிக உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் |
|
| திரு. கே.ஏ. விமலேந்திரராஜா செயலாளர் வர்த்தக, வணிக உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் பதவிவழி நம்பிக்கைப்பொறுப்பாளர் |
|
| திரு. நலகா கலுவேவா செயலாளர் வர்த்தகம், உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பதவிவழி நம்பிக்கைப்பொறுப்பாளர் |
|
|
சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன தலைவர், பல்கலைக்கழக மானிய |
|
| திரு.சந்தன குமுடு குமாரா நியமிக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பாளர் |
பக்கம் 2 / 2
