மஹபொல நம்பிக்கை நிதியம் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) ஊடாக மகாபொல லொத்தரை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. மகாபொல நம்பிக்கை நிதியமும் அபிவிருத்தி லொத்தர் சபையும் இணைந்து இந்த லொத்தரை விரைவில் ஆரம்ப்பிக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றன.